Monthly Archives: March 2012

கோசலையின் கொழுந்து

ஒரு பகல் உலகு எலாம் ….உதரத்துள் பொதிந்து அருமறைக்கு உணர்வு ….அரும் அவனை, அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில் ….காட்டும் சோதியை திரு உறப் பயந்தனள் ….திறம் கொள் கோசலை நூல்: கம்ப ராமாயணம் / பால காண்டம் / திரு அவதாரப் படலம் பாடியவர்: கம்பர் சூழல்: ராமன் பிறக்கும் காட்சி பிரளயத்தின்போது எல்லா … Continue reading

Posted in கம்ப ராமாயணம், கம்பர், திருமால், பக்தி, பண்டிகை, ராமன், விஷ்ணு, Uncategorized | 11 Comments

நதிபோல் பெரியோர்

உறுபுனல் தந்து உலகு ஊட்டி அறும் இடத்தும் கல் ஊற்று உழியும் ஆறேபோல், செல்வம் பலர்க்கு ஆற்றிக் கெட்டு உலந்தக் கண்ணும் சிலர்க்கு ஆற்றிச் செய்வர் செயற்பாலவை நூல்: நாலடியார் #185 (பொருட்பால், துறவற இயல், பெருமை அதிகாரம்) பாடியவர்: சமண முனிவர்கள் மழைக்காலத்தின்போது, ஆற்றில் நிறைய வெள்ளம் வரும். பல ஆயிரம் பேர் அதைக் … Continue reading

Posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், கொடை, நாலடியார், வெண்பா | 2 Comments

ஓருடல்

பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு இருப்பின், இருமருங்கினமே, கிடப்பின், வில்லக விரலின் பொருந்தி, அவன் நல் அகம் சேரின், ஒருமருங்கினமே நூல்: குறுந்தொகை (#370) பாடியவர்: வில்லக விரலினார் சூழல்: மருதத் திணை. ஒரு கணவன், தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தி(பரத்தை)யுடன் வாழ்கிறான். இதனால், அவனுடைய … Continue reading

Posted in அகம், ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், காதல், குறுந்தொகை, கோபம், சினிமா, பரத்தை, பெண்மொழி | 21 Comments

விருந்தினர் பட்டியல்

கொங்கர், சிங்களர், பல்லவர், வில்லவர், கோசலர், பாஞ்சாலர், வங்கர், சோனகர், சீனர்கள், சாளுவர், மாளவர், காம்போசர், அங்கர், மாகதர், ஆரியர், நேரியர், அவந்தியர், வைதர்ப்பர், கங்கர், கொங்கணர், விராடர், கண் மராடர்கள், கருநடர், குருநாடர், * கலிங்கர், சாவகர், கூவிளர், ஒட்டியர், கடாரர்கள், காந்தாரர், குலிங்கர், கேகயர், விதேகர்கள், பௌரவர், கொல்லர்கள், கல்யாணர், தெலுங்கர், கூர்ச்சரர், … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, சிவன், பக்தி, பட்டியல் | 20 Comments

இசை கேட்டுப் பசி மறக்கும்

வண்ணக் குவளை மலர் வௌவி வண்டு எடுத்த பண்ணில் செவி வைத்துப் பைங்குவளை உண்ணாது அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும் இரும் கடா யானை இவன் நூல்: நளவெண்பா (சுயம்வர காண்டம்) பாடியவர்: புகழேந்தி சூழல்: தமயந்திக்குச் சுயம்வரம். அதற்காக வந்திருக்கும் அரசர்களையெல்லாம் தமயந்தியின் தோழி அறிமுகப்படுத்துகிறாள். அதில் அவந்தி நாட்டு அரசனை … Continue reading

Posted in நளவெண்பா, நாடகம், வர்ணனை, வெண்பா | 15 Comments

பண்புள்ள அவை

நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து வல்லார் ஆயினும், புறம் மறைத்து, சென்றோரைச் சொல்லிக் காட்டிச் சோர்வு இன்றி விளக்கி நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்… நூல்: மலைபடுகடாம் / கூத்தர் ஆற்றுப்படை (வரிகள் 77 முதல் 80வரை) பாடியவர்: இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் சூழல்: பாடாண் திணை, ஆற்றுப்படைத் துறை, நன்னன் … Continue reading

Posted in ஆற்றுப்படை, பண்பு | 21 Comments

நல்லவர்களின் கொள்கைகள்

வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்; செரு வாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்பு உடைமை, செய்தப் பல நாடி நல்லவை கற்றல் இம்மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள் நூல்: திரிகடுகம் (#22) பாடியவர்: நல்லாதனார் சிறந்த குணங்களைக் கொண்ட நல்லவர்களின் கொள்கைகள் மூன்று: 1. தங்களுடைய வருமானத்தில் நான்கில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்குக் கொடுத்து வாழ்வது 2. … Continue reading

Posted in அறிவுரை, திரிகடுகம், வெண்பா | 2 Comments