Monthly Archives: October 2013

பா(க்கள்)

இந்த வலைப்பதிவில் நான் எழுதிய கட்டுரைகள் இப்போது ”தினம் ஒரு பா” என்ற பெயரிலேயே நூலாக வெளியாகியுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 365 பாடல்கள் + எளிய உரை கொண்ட இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருப்போர் வானதி பதிப்பகம், 604 பக்கங்கள், விலை ரூ 300. ஆன்லைனில் வாங்குவதற்கு இரண்டு இணைப்புகள்: http://goo.gl/Nyui66 மற்றும் https://www.nhm.in/shop/100-00-0002-183-7.html. இந்நூலுக்கு ஓர் அறிமுகமாக, … Continue reading

Posted in Uncategorized | 7 Comments