Monthly Archives: August 2011

பதத்துணை

கவியால் உரைத்த புகழ் பெறுவார் மிகுத்த கவி ……அடைவார் கலக்கம் அறவே செவி ஆர மெய்ப்பொருளை அறிவார் மனத்தின் உறு ……செயல் கேடு அகற்றிவிடுவார் புவி ஆர மொய்த்த நெறி மறை நாலினுக்கும் ஒரு ……பொறியாய் உதித்த வடிவார் நபியார் சுவர்க்கபதி நயினார் பதத்துணையை ……நடுநாவில் வைத்தவர்களே நூல்: சீறாப்புராணம் பாடியவர்: உமறுப்புலவர் உலகம் சிறக்க … Continue reading

Posted in இஸ்லாம், சீறாப்புராணம், நபிகள் நாயகம், பக்தி | 2 Comments

கள்வன் மகன்

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும் மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி நோ தக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள் அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே, உண்ணு நீர் வேட்டேன்’ என வந்தாற்கு, அன்னை ‘அடர் பொற் சிரகத்தாவாக்கி, சுடர் இழாய் உண்ணு … Continue reading

Posted in அகம், கதை கேளு கதை கேளு, கபிலர், கலித்தொகை, குறிஞ்சி, குறும்பு, தோழி, நாடகம், பெண்மொழி | 2 Comments

ஆடலாம், பாடலாம், நீராடலாம்!

காது ஆர் குழை ஆட, பைம்பூண் கலன் ஆட, கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட, சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அப்பொருள் ஆமா பாடி, சோதி திறம் பாடி, சூழ்கொன்றைத் தார் பாடி, ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி, பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை … Continue reading

Posted in சிவன், திருவெம்பாவை, பக்தி, பாவைப் பாட்டு, மாணிக்கவாசகர் | 3 Comments

காற்று!

வாதம், கால், வளி, மருந்து, வாடையே, பவனம், வாயுக் கூதிர், மாருதம், மால், கோதை, கொண்டலே, உலவை, கோடை, ஊதை, வங்கூழ், சிறந்த ஒலி, சதாகதி, உயிர்ப்புக் காது அரி, கந்தவாகன், பிரபஞ்சனன், சலனன் காற்றே. நூல்: சூடாமணி நிகண்டு (#47) பாடியவர்: வீரமண்டல புருடர் இவை அனைத்தும் காற்றைக் குறிக்கும் சொற்கள்: வாதம் கால் … Continue reading

Posted in காற்று, சூடாமணி நிகண்டு, பட்டியல், வார்த்தை விளையாட்டு | 1 Comment

அறிமடம்

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டு அறிதும் – சொல்லில் நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப, அறிமடமும் சான்றோர்க்கு அணி! நூல்: பழமொழி நானூறு (#361) பாடியவர்: முன்றுரையரையனார் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை) நெருங்கிய மடல்களையும் பூக்களையும் கொண்ட தாழைகள் நிறைந்த கடற்கரையின் … Continue reading

Posted in நண்பர் விருப்பம், பழமொழி நானூறு, வள்ளல் | 3 Comments

எந்த ஊர்?

முன்னொரு ஊரின் பேராம்; முதல் எழுத்து இல்லாவிட்டால் நன்நகர் மன்னர் பேராம்; நடு எழுத்து இல்லாவிட்டால் கன்னமா மிருகத்தின் பேர்; கடை எழுத்து இல்லாவிட்டால் உன்னிய தேனின் பேராம்; ஊரின்பேர் விளம்புவீரே! நூல்: தனிப்பாடல் பாடியவர்: இராமசாமிக் கவிராயர் முழுமையாகச் சொன்னால், இது ஓர் ஊரின் பெயர். முதல் எழுத்தை நீக்கிவிட்டால், நல்ல நகரத்தை ஆளும் … Continue reading

Posted in கேள்வி - பதில், தனிப்பாடல், புதிர், வார்த்தை விளையாட்டு | 1 Comment

என்ன காரணம் சொல்வது?

நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் காமர் பீலி, ஆய் மயில் தோகை இன் தீம் குரல் துவன்றி, மென் சீர் ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி கண் நேர் இதழ, தண் நறும் குவளைக் குறுந்தொடர் அடைச்சிய நறும் பல் கூழை நீடு நீர் நெடுஞ்சுனை ஆயமொடு ஆடாய் உயங்கிய மனத்தை … Continue reading

Posted in அகநானூறு, அகம், குறிஞ்சி, தோழி, பெண்மொழி | 4 Comments