Monthly Archives: October 2011

சூரனை வதைத்த முகம்

தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே – நின் தந்தையினை முன்பரிந்து இன்ப அரி கொண்டு நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலே கண்டு உற, கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செம்கையும் சிந்து வேலும் கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண்குளிர எந்தன்முன் சந்தியாவோ? புண்டரிகர் … Continue reading

Posted in அருணகிரிநாதர், சினிமா, திருப்புகழ், நண்பர் விருப்பம், பக்தி, முருகன், வர்ணனை | 15 Comments

மழை மழை!

விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் முரசு அதிர்ந்து அன்ன இன்குரல் ஏற்றொடு நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி இன் இசை முரசின் சுடர்ப் பூண் சேஎய் ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின் மின் … Continue reading

Posted in அகம், இயற்கை, கபிலர், குறிஞ்சி, சினிமா, தோழி, வர்ணனை | 1 Comment

வினை தீர்ப்பவனே

சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு சிந்தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நால் இரு புயமும் … Continue reading

Posted in ஔவையார், பக்தி, பிள்ளையார், வர்ணனை | 3 Comments

மிஞ்சியது தனக்கு

நெடும்கயிறு வலந்த குறும்கண் அவ் வலை கடல் பாடு அழிய, இன மீன் முகந்து துணை புணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி உப்பு ஒய் உமணர் அருந்துறை போக்கும் ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி பெரும்களம் தொகுத்த உழவர் போல இரந்தோர் … Continue reading

Posted in அகநானூறு, அகம், காதல், கொடை, நெய்தல், வர்ணனை | 1 Comment

இருள் நீக்கும் நிலா

தம்குறை தீர்வுஉள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெம்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் – திங்கள் கறை இருளை நீக்கக் கருதா(து) உலகில் நிறை இருளை நீக்குமே நின்று. நூல்: நன்னெறி (#10) பாடியவர்: சிவப்பிரகாச சுவாமிகள் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை) நிலாவில் ஏகப்பட்ட கறைகள் உள்ளன. ஆனால் அந்த … Continue reading

Posted in அறிவுரை, உவமை நயம், நன்னெறி, வெண்பா | 2 Comments

எல்லாம் உனது!

நன்றே வருகினும், தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்! எனக்கு உள்ளம் எல்லாம் அன்றே உனது என்று அளித்துவிட்டேன். அழியாத குணக் குன்றே, அருள்கடலே, இமவான் பெற்ற கோமளமே! நூல்: அபிராமி அந்தாதி (#95) பாடியவர்: அபிராமி பட்டர் அபிராமியே, மலை அரசன் பெற்ற கோமளவல்லியே, என்றும் அழிவில்லாத குணக் குன்றே, … Continue reading

Posted in அந்தாதி, அபிராமி, அபிராமி அந்தாதி, அபிராமி பட்டர் | 1 Comment

ஊடல் அதிகமானால்…

ஊடல் எனஒன்று தோன்றி அலர்உறூஉம் கூடல் இழந்தேன் கொடிஅன்னாய், நீள்தெங்கின் பாளையில் தேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக் காளையைக் கண்படையுள் பெற்று. நூல்: முத்தொள்ளாயிரம் பாடியவர்: தெரியவில்லை பாடப்பட்டவர்: சோழன் சூழல்: காதல் கனவு கண்டு எழுந்த ஒரு பெண் வருத்தத்தோடு பேசுகிறாள் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை) … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், காதல், சோழன், தோழி, முத்தொள்ளாயிரம், வெண்பா | 6 Comments