நன்றி

 • இந்த வலைப்பதிவைத் தொடங்கத் தூண்டுதலாக இருந்த டாக்டர் விஜய் (@scanman)
 • இங்கே தொடர்ந்து பின்னூட்டம் எழுதி, தங்களுடைய விருப்பப் பாடல்களைத் தேர்வு செய்து தரும் நண்பர்கள், குறிப்பாக ரவி (@kryes), இராகவன் கோபால்சாமி மற்றும் @amas32
 • பாடல்களின் முழுத் தொகுப்பை ஒரே கோப்பாகத் தொகுத்துத் தந்த நண்பர் மயில் செந்தில் (@mayilsenthil)
 • வலைப்பதிவுக்கான தலைப்புப் பட்டை மற்றும் பேனர் ஆகியவற்றை வடிவமைத்துத் தந்த நண்பர் சந்தோஷ், அதற்குப் பொருத்தமான புகைப்படம் ஒன்றை எடுத்து வழங்கிய நண்பர் ஜெயகணேஷ்

இவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!

***

என். சொக்கன் …

10 12 2011

Advertisements

7 Responses to நன்றி

 1. k7classic says:

  தலவரே , செந்தில் இல்லை அவன் பெயர் சந்தோஷ்.

 2. கு . சா. சுப்பிரமணியன் says:

  அய்யா
  எனது தங்கை பிறந்தநாள் கொண்டாட இருக்கிறோம். நல்ல ஒரு தமிழ் பாடல் தந்து உதவ வேண்டுகிறேன்.
  நன்றி

  • என். சொக்கன் says:

   அன்புள்ள ஐயா,

   உங்கள் தங்கைக்கு முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துகள். என்றைக்குப் பிறந்தநாள் என்று சொல்லுங்கள், ஒரு சிறப்புப் பாடல் தந்து அசத்திவிடுவோம் 🙂

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 3. கு.ச. சுப்ரமணியன் says:

  Sir,
  The actual date of birth for my youngest sister Bavani is on 14th Feb & our family is celebrating it on Sun 10th Feb.
  If you could help – God bless you & thank you so much. I love my sister very much indeed.
  kss

 4. Vasudevan Srinivas says:

  Dear sir:

  Your posts are very wonderful and excellent, will you please permit me to pass it on and share some of it with my friends in gmail and face book
  Regards
  Vasudevan

 5. Veeraragavan says:

  நல்ல முயற்சி
  வாழ்த்துகள் !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s