Category Archives: பட்டியல்

கேள்வியும் பதிலும்

அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை, ஏவல் … தரும் வினா ஆறும் இழுக்கார் * சுட்டு, மறை, நேர், ஏவல், வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி எனும் எண்ணிறையுள் இறுதி நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப நூல்: நன்னூல் (சொல்லதிகாரம், பொதுவியல் #385 & #386) பாடியவர்: பவணந்தி முனிவர் … Continue reading

Posted in இலக்கணம், நன்னூல், பட்டியல் | 15 Comments

அர்ச்சுனரே, அர்ச்சுனரே!

குற்றம் இல் கிருட்டிணன், பற் ….குனன், தனஞ்சயன், காண்டீவன், வெற்றி சேர் சவ்வியசாசி ….வீபற்சு, விசயன், பார்த்தன், சொற்ற கேசவர்க்குத் தோழன், ….சுவேத வாகனன், கிரீடி, அற்றமில் அர்ச்சுனற்கே ….அமைந்த பேர் பன்னொன்றாமே! நூல்: சூடாமணி நிகண்டு பாடியவர்: வீரமண்டல புருடர் குறை இல்லாத அர்ச்சுனனுக்கு (அந்தப் பெயரைத் தவிரப்) பதினொன்று சிறப்புப் பெயர்கள் உண்டு. … Continue reading

Posted in சூடாமணி நிகண்டு, பட்டியல், வார்த்தை விளையாட்டு | 5 Comments

உவமைகள் பதினான்கு

நாட்டும் கதலி, நடுக் கரும்பு, மா, வருக்கை, காட்டுக் குயில், கிள்ளை, கற்கண்டு, வேட்ட அருந்தும் சீனி, சருக்கரை, செந்தேன், அமுதம், பால், குழல், யாழ் ஆன பதினான்கு மொழிக்காம் நூல்: தனிப்பாடல்? பாடியவர்: (எனக்குத்) தெரியவில்லை இனிமையான பேச்சை உடைய ஒருவரை வர்ணிப்பதற்கு உவமையாக, பதினான்கு விஷயங்கள் உண்டு. அவை: வாழைப்பழம் நடுக் கரும்பு … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், தனிப்பாடல், பட்டியல், வெண்பா | 9 Comments

சிற்பம் வடிக்க என்ன தேவை?

கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சர்க்கரையும் மெழுகும் என்று இவை பத்தே சிற்பத் தொழிற்கு உறுப்பு ஆவன நூல்: திவாகர நிகண்டு எழுதியவர்: திவாகர முனிவர் சிற்பம் செய்வதற்குப் பயன்படக்கூடிய பொருள்கள் மொத்தம் பத்து. அவை: கல் உலோகம் செங்கல் மரம் மண் சுதை (சுண்ணாம்பு) யானைத் தந்தம் … Continue reading

Posted in பட்டியல் | 21 Comments

பாயிரம்

ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூல்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே நூல்: நன்னூல் (#47) பாடியவர்: பவணந்தி முனிவர் நூல்களின் தொடக்கத்தில் ‘பாயிரம்’ என்று ஓர் அறிமுகப் பாடலை எழுதுவார்கள். அதில் கீழ்காணும் விஷயங்கள் தெளிவாகச் சொல்லப்படவேண்டும்: 1. ஆக்கியோன் பெயர், அதாவது … Continue reading

Posted in இலக்கணம், நன்னூல், பட்டியல் | 5 Comments

‘உம்’மில் எட்டு வகை

எச்சம், சிறப்பே, ஐயம், எதிர்மறை முற்றே, எண்ணே, தெரிநிலை, ஆக்கம் என்று அப்பால் எட்டே உம்மைச் சொல்லே நூல்: தொல்காப்பியம் (சொல்லதிகாரம், இடையியல்) பாடியவர்: தொல்காப்பியர் ’உம்’ என்ற சொல் எட்டு விதமாகப் பயன்படுகிறது: 1. எச்சம் : மீதமிருப்பதைச் சொல்லும்போது உதாரணம் : அங்கே மிருகங்களோடு பறவைகளும் தங்கியிருந்தன 2. சிறப்பு : ஒரு … Continue reading

Posted in இலக்கணம், தொல்காப்பியம், பட்டியல் | 21 Comments

இரண்டு வரிகள், பத்து அவதாரங்கள்

மெச்சு புகழ் வேங்கடவா வெண்பாவில் பாதியில்என் இச்சையில்உன் சென்மம் எடுக்கவா, மச்சாகூர் மாகோலா சிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய் நூல்: தனிப்பாடல் பாடியவர்: காளமேகம் (கற்பனை கலந்த) முன்கதை ஒருமுறை காளமேகத்திடம் யாரோ கேட்டார்கள். ‘திருமால் எத்தனை அவதாரங்கள் எடுத்தார்?’ ‘பத்து.’ ‘அந்தப் பத்து அவதாரங்களையும் ஒரே பாட்டுக்குள் அமைத்துப் பாடமுடியுமா?’ ’ஓ, … Continue reading

Posted in காளமேகம், திருமால், நாடகம், பக்தி, பட்டியல், விஷ்ணு, வெண்பா | 15 Comments

விருந்தினர் பட்டியல்

கொங்கர், சிங்களர், பல்லவர், வில்லவர், கோசலர், பாஞ்சாலர், வங்கர், சோனகர், சீனர்கள், சாளுவர், மாளவர், காம்போசர், அங்கர், மாகதர், ஆரியர், நேரியர், அவந்தியர், வைதர்ப்பர், கங்கர், கொங்கணர், விராடர், கண் மராடர்கள், கருநடர், குருநாடர், * கலிங்கர், சாவகர், கூவிளர், ஒட்டியர், கடாரர்கள், காந்தாரர், குலிங்கர், கேகயர், விதேகர்கள், பௌரவர், கொல்லர்கள், கல்யாணர், தெலுங்கர், கூர்ச்சரர், … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, சிவன், பக்தி, பட்டியல் | 20 Comments

தலம்தோறும் சிவன்

ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம் ….வடகச்சியும் அச்சிறுபாக்க நல்ல கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி ….கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடு ஆர் நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் ….குருகாவையூர் நாரையூர் நீடுகானப் பேரூர் நன்னீள் வயல் நெய்த் தானமும் ….பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே! நூல்: தேவாரம் பாடியவர்: திருஞானசம்பந்தர் திருவாரூர் தில்லை … Continue reading

Posted in சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், பக்தி, பட்டியல் | 7 Comments

சிறந்தவை

ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை * மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை * வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை * நலனுடைமையின் நாணுச் சிறந்தன்று * கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று * செறாரைச் செறுத்தலின் தன் செய்கை சிறந்தன்று நூல்: முதுமொழிக் காஞ்சி (’சிறந்த பத்து’ வரிசையில் #1, #3, #4, #6, #8 … Continue reading

Posted in அறிவுரை, பட்டியல் | 5 Comments