Category Archives: சேக்கிழார்

இனிய செய்வான்

’அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும், அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும், அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ’ என்று அருள் செய்தார் நூல்: பெரிய புராணம் / கண்ணப்பர் புராணம் பாடியவர்: சேக்கிழார் சூழல்: ’முன்கதை’யில் காண்க முன்கதை … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, சிவன், சேக்கிழார், பக்தி, பெரிய புராணம் | 2 Comments

சோழ நாடு நீருடைத்து…

அன்னம் ஆடும் அகன் துறைப் பொய்கையில் துன்னும் மேதி படியத் துதைந்து எழும் கன்னி வாளை கமுகின்மேல் பாய்வன மன்னு வான்மிசை வானவில் போலுமால் * காவினில் பயிலும் களி வண்டு இனம் வாவியில் படிந்து உண்ணும் மலர் மது மேவி அத்தடம் மீது எழப் பாய் கயல் தாவி அப்பொழிலில் கனி சாடுமால் நூல்: … Continue reading

Posted in இயற்கை, உயர்வு நவிற்சி அணி, கதை கேளு கதை கேளு, சேக்கிழார், பெரிய புராணம், வர்ணனை | 6 Comments

என்ன சொல்லிப் பாடுவேன்?

மாசுஇலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி ‘ஆசு இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் பேச இன்று உன்னைக் கேட்டோம், பித்தனோ மறையோய்?’ என்றார். * அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார் ‘முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, சிவன், சுந்தரர், சேக்கிழார், நாடகம், பக்தி | 12 Comments