Category Archives: வர்ணனை

நிலாவும் நட்சத்திரங்களும்

தெரிந்து ஒளிர் திங்கள் வெண்குடத்தினால் திரை முரிந்து உயர் பாற்கடல் முகந்து, மூரி வான் சொரிந்ததேயாம் எனத் துள்ளி மீனொடும் விரிந்தது வெண்ணிலா மேலும் கீழுமே! * அரும் தவன் சுரபியே ஆதி வானமா, விரிந்த பேர் உதயமே மடி வெண் திங்களா, வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையாச் சொரிந்த பால் ஒத்தது … Continue reading

Posted in அனுமன், இயற்கை, உவமை நயம், கம்ப ராமாயணம், கம்பர், வர்ணனை | 22 Comments

கண்ணே, கொஞ்சம் மூங்கில் சாப்பிடு!

பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று இரு கண் இளமூங்கில் வாங்கி, அருகு இருந்த தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் வான் கலந்த வண்ணன் வரை நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச்செயல் பாடியவர்: பூதத்தாழ்வார் வானத்தின் நிறம் கொண்ட திருமால் எழுந்தருளியிருக்கும் திருவேங்கட(திருப்பதி) மலை. அங்கே, மத … Continue reading

Posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், வர்ணனை, வெண்பா | 25 Comments

காவல் இல்லாத ஊர்

வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதிக் கடை முகவாயிலும் கருந்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇயவாகிக் கட்போர் உளர் எனில் கடுப்பத் தலை ஏற்றி கொட்பின்… நூல்: சிலப்பதிகாரம் (இந்திர விழா ஊர் எடுத்த காதை) பாடியவர்: இளங்கோவடிகள் சூழல்: காவிரிப் பூம்பட்டினத்து வர்ணனை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் … Continue reading

Posted in இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வர்ணனை | 15 Comments

குதிரையை நம்பினோர் கைவிடப்படார்

விதையர் கொன்ற முதையல் பூழி, இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை, அரலை அம் காட்டு இரலையொடு வதியும் புரவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே! ‘எல்லி விட்டன்று வேந்து’ எனச் சொல்லுபு பரியல்; வாழ்க, நின் கண்ணி! காண் வர விரி உளைப் பொலிந்த … Continue reading

Posted in ஆண்மொழி, நற்றிணை, பிரிவு, முல்லை, வர்ணனை | 15 Comments

பெரும!

களிறு கடைஇய தாள், மா உடற்றிய வடிம்பு, சமம் ததைத்த வேல், கல் அலைத்த தோள், வில் அலைத்த நல்வலத்து வண்டு இசை கடவாத் தண்பனம் போந்தைக் குவிமுகிழ் ஊசி வெண் தோடு கொண்டு தீம் சுனை நீர்மலர் தலைந்து மதம் செருக்கி உடைநிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து கடும் சின வேந்தர் … Continue reading

Posted in கபிலர், பதிற்றுப்பத்து, புறம், வர்ணனை, வீரம் | 18 Comments

பெண்ணரசி தோன்றினாள்

இரும்பு அனைய கரு நெடும் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற பெரு பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும் வரம்பின் மணிப் பொன்கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு உரம் பொருவு இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம். * உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், நாடகம், வர்ணனை | 15 Comments

கூடல் வெள்ளம்

குன்றில் உற்றவெள்ளம் கொழுந்து ஓடி வையைதனில் சென்று எதிர்த்து நிற்பது எனச் சீபதியோர் அன்று எதிர்த்துக் கூடலின் கூடல் எனும் கூடல் திருநகரில் ஏடு அலர் தாரான் எழுந்து அருளி… நூல்: அழகர் கிள்ளை விடு தூது பாடியவர்: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் சூழல்: அழகர் கோடைத் திருவிழாவுக்காக மதுரையில் உள்ள வையை ஆற்றில் எழுந்தருளுகிறார் … Continue reading

Posted in சினிமா, திருமால், தூது, பக்தி, வர்ணனை, விஷ்ணு | 1 Comment