Category Archives: புறநானூறு

பந்திக்கும் முந்து, படைக்கும் முந்து

’வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் யாம் தனக்கு உறுமுறை வளாவ விலக்கு வாய்வாள் பற்றி நின்றனன்’ என்று சினவல் ஓம்புமின் சிறு புல்லாளர், ஈண்டே போல வேண்டுவன் ஆயின் ’என்முறை வருக’ என்னான் கம்மென எழுதரு பெரும்படை விலக்கி ஆண்டு நிற்கும் ஆண்தகை அன்னே நூல்: புறநானூறு (#292) பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார் சூழல்: … Continue reading

Posted in கிண்டல், புறநானூறு, புறம், வீரம் | 26 Comments

இற்றைத் திங்கள்

அற்றைத் திங்கள் அவ்வெண்நிலவில் எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார், இற்றைத் திங்கள் இவ்வெண்நிலவில் வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! நூல்: புறநானூறு (#112) பாடியவர்: பாரி மகளிர் சூழல்: பொதுவியல் திணை, கையறு நிலை, பாரி மன்னனை மூவேந்தர்கள் முற்றுகையிட்டு வென்று அவனது பறம்பு … Continue reading

Posted in நண்பர் விருப்பம், புறநானூறு, புறம் | 21 Comments

நல்லவருக்கு நல்லவன்

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெரும் களிறு போல இனியை பெரும, எமக்கே! மற்று அதன் துன் அரும் கடாஅம்போல இன்னாய் பெரும, நின் ஒன்னாதோர்க்கே! நூல்: புறநானூறு (#94) பாடியவர்: ஔவையார் சூழல்: வாகைத் திணை : அரசவாகைத் துறை : அரசன் அதியமான் நெடுமான் அஞ்சியைப் புகழ்ந்து பாடுகிறார் ஔவையார் … Continue reading

Posted in ஔவையார், புறநானூறு, புறம், வீரம், Uncategorized | 1 Comment

பாட்டுப் பாடத் தெரியுமா?

கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே. முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு, முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர், யாமும் பாரியும் உளமே, குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே. நூல்: புறநானூறு (#110) பாடியவர்: கபிலர் சூழல்: நொச்சித் திணை, மீதி விவரம் ‘முன்கதை’யில் காண்க முன்கதை பறம்பு … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, கபிலர், கிண்டல், புறநானூறு, புறம், வீரம் | 15 Comments

கேள், யோசி, செய்

நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை! இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்! களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த புன் தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி விருந்தின் புன்கண் நோவு உடையர்! கேட்டனை, ஆயின், நீ வேட்டது … Continue reading

Posted in அறிவுரை, கதை கேளு கதை கேளு, சோழன், புறநானூறு, புறம் | 5 Comments

புலவர் பெருமை

வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, ’நெடிய’ என்னாது, சுரம் பல கடந்து, வடியா நாவின் வல் ஆங்குப் பாடி, பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி, ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீது அறிந்து அன்றோ? இன்றே; திறப்பட நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, ஆங்கு இனிது ஒழுகின் … Continue reading

Posted in ஆண்மொழி, கதை கேளு கதை கேளு, நாடகம், புறநானூறு, புறம் | 4 Comments

நல்லவங்க வாழும் ஊர்

’யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின் மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர், யான் கண்டு அனையர் என் இளையரும், வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும், அதன் தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே. நூல்: புறநானூறு (#191) பாடியவர்: … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, நண்பர் விருப்பம், புறநானூறு, புறம் | 14 Comments