Category Archives: புதிர்

எத்தனை யானைகள்?

புனம் மூன்றில் மேய்ந்து, வழி ஐந்தில் சென்று, இனமான ஏழ் குள நீர் உண்டு, கனமான கா ஒன்பதில் சென்று, காடவர்கோன் பட்டணத்தில் போவது வாசல் பத்தில் புக்கு நூல்: கணக்கதிகாரம் பாடியவர்: காரிநாயனார் ஒரு காட்டில் நிறைய யானைகள் இருந்தன. அவை வயலில் மேயச் சென்றன. அங்கே இருந்தவை மூன்று வயல்கள். அவற்றில் இந்த … Continue reading

Posted in கணக்கதிகாரம், புதிர், வெண்பா | 11 Comments

புள்ளி

நேர் இழையார் கூந்தலில் ஓர் புள்ளி பெற நீள் மரமாம், நீர்நிலை ஓர் புள்ளி பெற நெருப்பாம், சீரிய காடு ஒன்று ஒழிப்ப இசை ஆகும் அதனுள்ளும் மீட்டு ஒன்று ஒழிப்ப மிடறு நூல்: தண்டியலங்கார மேற்கோள் பாடியவர்: தெரியவில்லை, தண்டியலங்காரத்தை எழுதிய ‘தண்டி’யே இதனையும் எழுதியிருக்கலாம் அழகிய இழையைப் போன்ற பெண்களின் கூந்தலில் ஒரு … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், இலக்கணம், கதை கேளு கதை கேளு, குறும்பு, புதிர், வார்த்தை விளையாட்டு, வெண்பா | 3 Comments

அது என்ன சொல்?

முற்பாதி போய்விட்டால் இருட்டே ஆகும், முன் எழுத்து இல்லாவிட்டால் பெண்ணே ஆகும், பிற்பாதி போய்விட்டால் ஏவல் சொல்லாம், பிற்பாதியுடன் முதல் எழுத்து இருந்தால், மேகம், சொற்பாகக் கடை தலைசின் மிருகத் தீனி, தொடர் இரண்டாம் எழுத்து, மாதத்தில் ஒன்றாம், பொற்பு ஆர் திண்புய முத்துசாமி மன்னா, புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே! நூல்: தனிப்பாடல் பாடியவர்: … Continue reading

Posted in கேள்வி - பதில், தனிப்பாடல், புதிர், வார்த்தை விளையாட்டு | 3 Comments

புதிரு போடப் போறாரு @kryes

சின்ன வயசில் தமிழ்ப் பாடம் படித்துப் பரீட்சை எழுதின ஞாபகம் இருக்கா? #365paa வலைப்பதிவில் இத்தனை பாடல்களைக் கொடுத்தபின்னும் பரீட்சை வைக்கலைன்னா எப்படி? 😉 நண்பர் @kryes உங்களுக்கு ஒரு சின்னத் தேர்வு வைக்கிறார். பத்தே கேள்விகள், எல்லாம் எளிமையானவை, இதுவரை #365paa வரிசையில் வெளியாகியுள்ள பாடல்களை அடிப்படையாகக் கொண்டவை. உங்க PaaQ என்ன? முயற்சி … Continue reading

Posted in புதிர், Uncategorized | Leave a comment

எந்த ஊர்?

முன்னொரு ஊரின் பேராம்; முதல் எழுத்து இல்லாவிட்டால் நன்நகர் மன்னர் பேராம்; நடு எழுத்து இல்லாவிட்டால் கன்னமா மிருகத்தின் பேர்; கடை எழுத்து இல்லாவிட்டால் உன்னிய தேனின் பேராம்; ஊரின்பேர் விளம்புவீரே! நூல்: தனிப்பாடல் பாடியவர்: இராமசாமிக் கவிராயர் முழுமையாகச் சொன்னால், இது ஓர் ஊரின் பெயர். முதல் எழுத்தை நீக்கிவிட்டால், நல்ல நகரத்தை ஆளும் … Continue reading

Posted in கேள்வி - பதில், தனிப்பாடல், புதிர், வார்த்தை விளையாட்டு | 1 Comment