Category Archives: நாடகம்

கண்டீரோ? கண்டோம்!

’எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல் அசைஇ, வேறுஓரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல்மாலைக் கொளை நடை அந்தணீர்! வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும், தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர், அன்னாரிருவரைக் … Continue reading

Posted in கலித்தொகை, நாடகம், பாலை | 33 Comments

வீரத்துக்கு மரியாதை

நகை நீ கேளாய் தோழி! அல்கல் வய நாய் எறிந்து, வன்பறழ் தழீஇ இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு நால்முலைப் பிணவல் சொலியக் கான் ஒழிந்து அரும்புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கி, கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி மடைசெலல் முன்பின் தன் படைசெலச் செல்லாது ‘அருவழி விலக்கும் எம் … Continue reading

Posted in அகநானூறு, அகம், கபிலர், குறிஞ்சி, நாடகம் | 15 Comments

வயல்வெளியில் ஒரு காட்சி

பூட்டும் காளையை விட்டுப் பூட்டாக் காளையைப் ….பூட்டும் பொழுதில் ஒரு புல்லைக் காளை மோட்டு வரால் குதிக்க, முகத்தை மாறி, ….முடுக்கி மறிக்கும், ஆளை முட்டி ஓட, ’மாட்டுக் குறும்பு அடங்க மறிப்பன்’ என்றே ….வடிவு அழகக் குடும்பன் வந்து மறித்தான், கோட்டு முனையால் அது குத்தும் அளவில் ….குடும்பன் சற்றே மயக்கம் கொண்டு விழுந்தான் … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், நாடகம், பள்ளு, மருதம் | 12 Comments

கோபம் தணிக்கும் மருந்து

தொழில் தேற்றாப் பாலகனை முன்நிறீஇப் பின் நின்று அழல் இலைவேல் காய்த்தினர் பெண்டிர் கழல் அடைந்து மண் இரத்தல் என்ப வயங்குதார் மா மாறன் கண்ணிரத்தம் தீர்க்கும் மருந்து நூல்: முத்தொள்ளாயிரம் (#73) பாடியவர்: தெரியவில்லை முன்கதை போர் என்று வந்துவிட்டால், பாண்டியனின் வீரத்துக்கு ஈடு இணையே கிடையாது. ஆவேசத்துடன் களம் புகுந்து எதிரியின் படையைத் … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், நாடகம், பாண்டியன், முத்தொள்ளாயிரம், வீரம், வெண்பா | 15 Comments

கொடியர் அல்லர்

’மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம்’ என்ப; யாவதும் கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் பசைஇப் பசந்தன்று, நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே நூல்: குறுந்தொகை (#87) பாடியவர்: கபிலர் சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பிரிந்து சென்றான் ஒரு காதலன், அப்போது ‘கடவுள் மேல் ஆணையாக இந்தத் தேதிக்குள் … Continue reading

Posted in அகம், கபிலர், குறிஞ்சி, குறுந்தொகை, நாடகம், பெண்மொழி | 24 Comments

ஓவியம் தவிர்

ஓவியர்நீள் சுவர் எழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான் தேவியை யான் அழைத்திட, ‘ஆண் சித்திரமேல் நான் பாரேன், பாவையர்தம் உருவம் எனில் பார்க்க மனம் பொறேன்’ என்றாள், காவி விழி மங்கை இவள் கற்பு வெற்பின் வன்பு உளதால் நூல்: நீதி நூல் உரை பாடியவர்: மாயூரம் வேதநாயகம் பிள்ளை முன்கதை மதுரையில் திருமலை நாயக்கர் ஓர் … Continue reading

Posted in அகம், ஊடல், காதல், தனிப்பாடல், நாடகம் | 18 Comments

பெண்ணரசி தோன்றினாள்

இரும்பு அனைய கரு நெடும் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற பெரு பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும் வரம்பின் மணிப் பொன்கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு உரம் பொருவு இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம். * உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், நாடகம், வர்ணனை | 15 Comments