Category Archives: நன்னூல்

கேள்வியும் பதிலும்

அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை, ஏவல் … தரும் வினா ஆறும் இழுக்கார் * சுட்டு, மறை, நேர், ஏவல், வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி எனும் எண்ணிறையுள் இறுதி நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப நூல்: நன்னூல் (சொல்லதிகாரம், பொதுவியல் #385 & #386) பாடியவர்: பவணந்தி முனிவர் … Continue reading

Posted in இலக்கணம், நன்னூல், பட்டியல் | 15 Comments

பாயிரம்

ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூல்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே நூல்: நன்னூல் (#47) பாடியவர்: பவணந்தி முனிவர் நூல்களின் தொடக்கத்தில் ‘பாயிரம்’ என்று ஓர் அறிமுகப் பாடலை எழுதுவார்கள். அதில் கீழ்காணும் விஷயங்கள் தெளிவாகச் சொல்லப்படவேண்டும்: 1. ஆக்கியோன் பெயர், அதாவது … Continue reading

Posted in இலக்கணம், நன்னூல், பட்டியல் | 5 Comments

மாணவன்

கோடல் மரபே கூறும் காலை பொழுதொடு சென்று வழிபடன் முனியான் குணத்தொடு பழகி அவன் குறிப்பில் சார்ந்து இரு என இருந்து, சொல் எனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச் செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக கேட்டவை கேட்டு, அவை விடாது உளத்து அமைத்து போவெனப் … Continue reading

Posted in அறிவுரை, இலக்கணம், நன்னூல், பட்டியல் | 6 Comments