Category Archives: திருமால்

எழுந்தருள்!

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான், ….கனைஇருள் அகன்றது, காலை அம் பொழுதாய், மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம், ….வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த ….இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும், ….அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே! நூல்: நாலாயிரம் … Continue reading

Posted in அருளிச் செயல், ஆசிரிய விருத்தம், ஆழ்வார்கள், திருமால், தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு | 29 Comments

எழுத்தெழுத்தாக…

ஏந்திய வெண்படையும், முன்னாள் எடுத்ததுவும், பூந்துகிலும், மால் உந்தி பூத்ததுவும், வாய்த்த உலைவு இல் எழுத்து அடைவே ஓர் ஒன்றாச் சேர்க்கத் தலை, மலை, பொன், தாமரை என்றாம் நூல்: தண்டியலங்கார உதாரணம் பாடியவர்: தெரியவில்லை 1. திருமால் கையில் ஏந்திய வெள்ளைச் சங்கு 2. முன்பு ஒருநாள் கண்ணனாக அவதரித்தபோது, மக்களை மழையிலிருந்து காப்பதற்காக … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், திருமால், வார்த்தை விளையாட்டு, விஷ்ணு, வெண்பா | 7 Comments

குயிலே, அவன் வரக் கூவு!

மெல் நடை அன்னம் பரந்து விளையாடும் ….வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன் அடி காண்பது ஓர் ஆசையால் ….பொரு கயல் கண் இணை துஞ்சா, இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி, ….எடுத்த என் கோலக் கிளியை உன்னொடு தோழமை கொள்ளுவன், குயிலே! ….உலகு அளந்தான் வரக் கூவாய்! நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / … Continue reading

Posted in அருளிச் செயல், ஆண்டாள், ஆழ்வார்கள், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பெண்மொழி | 10 Comments

தூயோம்

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக் கதவம் தாழ் திறவாய்! ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான், தூயோமாய் வந்தோம், துயில் எழப் பாடுவான், வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ! நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! நூல்: திருப்பாவை … Continue reading

Posted in அருளிச் செயல், ஆண்டாள், ஆழ்வார்கள், கண்ணன், திருப்பாவை, திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு | 17 Comments

கூடல் வெள்ளம்

குன்றில் உற்றவெள்ளம் கொழுந்து ஓடி வையைதனில் சென்று எதிர்த்து நிற்பது எனச் சீபதியோர் அன்று எதிர்த்துக் கூடலின் கூடல் எனும் கூடல் திருநகரில் ஏடு அலர் தாரான் எழுந்து அருளி… நூல்: அழகர் கிள்ளை விடு தூது பாடியவர்: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் சூழல்: அழகர் கோடைத் திருவிழாவுக்காக மதுரையில் உள்ள வையை ஆற்றில் எழுந்தருளுகிறார் … Continue reading

Posted in சினிமா, திருமால், தூது, பக்தி, வர்ணனை, விஷ்ணு | 1 Comment

வேங்கையும் யானையும்

சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே, நீல வண்டு இனம் படிந்து எழ, வளைந்து, உடன் நிமிர்வ கோல வேங்கையின் கொம்பர்கள் பொன்மலர் தூவிக் காலினில் தொழுது எழுவன் நிகர்ப்பன காணாய் * உருகு காதலின் தழை கொண்டு மழலை வண்டு ஓச்சி முருகு நாறு செந்தேனினை முழை நின்றும் வாங்கிய பெருகு சூல் … Continue reading

Posted in ஆண்மொழி, இயற்கை, கம்ப ராமாயணம், கம்பர், காதல், திருமால், பக்தி, ராமன், வர்ணனை | 8 Comments

செங்கோடமர்ந்தவனே

கந்தா, அரன் தன் மைந்தா, விளங்கு ….கன்று ஆ முகுந்தன் மருகோனே, கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட ….கண்டா, அரம்பை மணவாளா, செந்தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு ….திண் தோள் நிரம்ப அணிவோனே, திண் கோடரங்கள் எண்கோடு உறங்கும் ….செங்கோடு அமர்ந்த பெருமாளே! நூல்: திருப்புகழ் பாடியவர்: அருணகிரிநாதர் கந்தா, சிவபெருமானுடைய மகனே, … Continue reading

Posted in அருணகிரிநாதர், சிவன், திருப்புகழ், திருமால், பக்தி, முருகன் | 5 Comments