Category Archives: கோபம்

ஓருடல்

பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு இருப்பின், இருமருங்கினமே, கிடப்பின், வில்லக விரலின் பொருந்தி, அவன் நல் அகம் சேரின், ஒருமருங்கினமே நூல்: குறுந்தொகை (#370) பாடியவர்: வில்லக விரலினார் சூழல்: மருதத் திணை. ஒரு கணவன், தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தி(பரத்தை)யுடன் வாழ்கிறான். இதனால், அவனுடைய … Continue reading

Posted in அகம், ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், காதல், குறுந்தொகை, கோபம், சினிமா, பரத்தை, பெண்மொழி | 21 Comments

யாருக்குப் பைத்தியம்?

பொய்கைப் பூப் புதிது உண்ட வரிவண்டு கழிப் பூத்த நெய்தல் தாது அமர்ந்து ஆடிப் பாசடை சேப்பின் உள் செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை மைதபு கிளர் கொட்டை மாண்பதிப் படர்தரூஉம் கொய்குழை அகைகாஞ்சித் துறை அணி நல் ஊர! அன்பிலன், அறனிலன் எனப்படான் என ஏத்தி நின் புகழ் பல பாடும் … Continue reading

Posted in அகம், ஊடல், கலித்தொகை, கோபம், சினிமா | 12 Comments

எய்த நகை

  மடித்த பில வாய்கள் தொறும் வந்து புகை முந்தத் துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்பக் கடித்த கதிர் வாள் எயிறு மின்கஞல மேகத்து இடித்த உரும் ஒத்து உரறி ‘யாவர் செயல்?’ என்றான். * ‘செய்தனர்கள் மானுடர்’ எனத் திசை அனைத்தும் எய்த நகை வந்தது, எரிசிந்தின கண் எல்லாம் ’நொய்து அவர் … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், கோபம், நவரசங்கள், நாடகம் | 3 Comments