Category Archives: கலித்தொகை

கண்டீரோ? கண்டோம்!

’எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல் அசைஇ, வேறுஓரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல்மாலைக் கொளை நடை அந்தணீர்! வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும், தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர், அன்னாரிருவரைக் … Continue reading

Posted in கலித்தொகை, நாடகம், பாலை | 33 Comments

யாருக்குப் பைத்தியம்?

பொய்கைப் பூப் புதிது உண்ட வரிவண்டு கழிப் பூத்த நெய்தல் தாது அமர்ந்து ஆடிப் பாசடை சேப்பின் உள் செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை மைதபு கிளர் கொட்டை மாண்பதிப் படர்தரூஉம் கொய்குழை அகைகாஞ்சித் துறை அணி நல் ஊர! அன்பிலன், அறனிலன் எனப்படான் என ஏத்தி நின் புகழ் பல பாடும் … Continue reading

Posted in அகம், ஊடல், கலித்தொகை, கோபம், சினிமா | 12 Comments

உயிர் தர வா

ஒண்சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது தெண்கடல் அழுவத்துத் திரைநீக்கா எழுதரூஉம் தண்கதிர் மதியத்து அணிநிலா நிறைத் தரப் புள் இனம் இரை மாந்திப் புகல் சேர, ஒலியான்று வள் இதழ் கூம்பிய மணிமருள் இரும் கழி பள்ளி புக்கதுபோலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப! தாங்க அரும் காமத்தைத் தணந்து நீ புறமாறத் … Continue reading

Posted in அகம், உவமை நயம், கடற்கரை, கலித்தொகை, காதல், தூது, தோழி, நெய்தல், பிரிவு, பெண்மொழி, வர்ணனை | 6 Comments

எது உண்மை?

’பால் மருள் மருப்பின் உரல்புரை பாஅடி, ஈர்நறும் கமழ் கடாஅத்து, இனம்பிரி ஒருத்தல் ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து, பொருள்வயின் பிரிதல் வேண்டும் என்னும் அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே! நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி ‘நின்னிற் பிரியலென்; அஞ்சல் ஓம்பு’ என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே! அவற்றுள், யாவோ, வாயின? மாஅன் … Continue reading

Posted in அகம், கலித்தொகை, காதல், தோழி, பாலை, பிரிவு | 7 Comments

ஊஞ்சல் நாடகம்

கயமலர் உண்கண்ணாய்! காணாய்; ஒருவன் வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட கண்ணியன், வில்லன் வரும், என்னை நோக்குபு, முன்னத்தில் காட்டுதல் அல்லது, தான் உற்ற நோய் உரைக்கல்லான், பெயரும்மன் பன்னாளும் பாயல் பெறேன், படர்கூர்ந்து, அவன்வயின் சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின், பெண் அன்று உரைத்தல் … Continue reading

Posted in அகம், கதை கேளு கதை கேளு, கபிலர், கலித்தொகை, காதல், குறிஞ்சி, தோழி, நாடகம் | 7 Comments

கள்வன் மகன்

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும் மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி நோ தக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள் அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே, உண்ணு நீர் வேட்டேன்’ என வந்தாற்கு, அன்னை ‘அடர் பொற் சிரகத்தாவாக்கி, சுடர் இழாய் உண்ணு … Continue reading

Posted in அகம், கதை கேளு கதை கேளு, கபிலர், கலித்தொகை, குறிஞ்சி, குறும்பு, தோழி, நாடகம், பெண்மொழி | 2 Comments

மாலை என் வேதனை கூட்டுதடி

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப் பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர, இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர நிலவுக் காண்பது போல அணி மதி ஏர் தர கண் பாயல் போல் கணைக் கால மலர் கூம்ப தம் புகழ் கேட்டார் போல் தலை … Continue reading

Posted in அகம், கலித்தொகை, தோழி, நெய்தல், பிரிவு, பெண்மொழி, மாலை | Leave a comment