Category Archives: கம்பர்

கடந்தன்

நையுறு சிந்தையள், நயனம் வாரியின் தொய்யல் வெம் சுழி  இடைச் சுழிக்கும் மேனியள், ‘ஐய, நீ அளப்ப அரும் அளக்கர் நீந்தினை, எய்தியது எப்பரிசு? இயம்புவாய்!’ என்றாள். * ’சுருங்கு இடை! உன் ஒரு துணைவன் தூய தாள் ஒருங்கு உடை உணர்வினார் ஓய்வு இல் மாயையின் பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல், கருங்கடல் … Continue reading

Posted in அனுமன், கம்ப ராமாயணம், கம்பர் | 79 Comments

நிலாவும் நட்சத்திரங்களும்

தெரிந்து ஒளிர் திங்கள் வெண்குடத்தினால் திரை முரிந்து உயர் பாற்கடல் முகந்து, மூரி வான் சொரிந்ததேயாம் எனத் துள்ளி மீனொடும் விரிந்தது வெண்ணிலா மேலும் கீழுமே! * அரும் தவன் சுரபியே ஆதி வானமா, விரிந்த பேர் உதயமே மடி வெண் திங்களா, வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையாச் சொரிந்த பால் ஒத்தது … Continue reading

Posted in அனுமன், இயற்கை, உவமை நயம், கம்ப ராமாயணம், கம்பர், வர்ணனை | 22 Comments

கண்ணை இமை காப்பதுபோல்…

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள் விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள் கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர் நூல்: கம்ப ராமாயணம் (பாலகாண்டம், வேள்விப் படலம்) பாடியவர்: கம்பர் சூழல்: விசுவாமித்திரரின் யாகத்தைக் காவல் காக்கிறார்கள் ராமனும் லட்சுமணனும் விசுவாமித்திரர் செய்யத் திட்டமிட்டிருந்த யாகம், மற்ற யாராலும் செய்யமுடியாதது. … Continue reading

Posted in உவமை நயம், கம்ப ராமாயணம், கம்பர், Uncategorized | 24 Comments

பெண்ணரசி தோன்றினாள்

இரும்பு அனைய கரு நெடும் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற பெரு பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும் வரம்பின் மணிப் பொன்கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு உரம் பொருவு இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம். * உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், நாடகம், வர்ணனை | 15 Comments

வேங்கையும் யானையும்

சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே, நீல வண்டு இனம் படிந்து எழ, வளைந்து, உடன் நிமிர்வ கோல வேங்கையின் கொம்பர்கள் பொன்மலர் தூவிக் காலினில் தொழுது எழுவன் நிகர்ப்பன காணாய் * உருகு காதலின் தழை கொண்டு மழலை வண்டு ஓச்சி முருகு நாறு செந்தேனினை முழை நின்றும் வாங்கிய பெருகு சூல் … Continue reading

Posted in ஆண்மொழி, இயற்கை, கம்ப ராமாயணம், கம்பர், காதல், திருமால், பக்தி, ராமன், வர்ணனை | 8 Comments

ஊடல் நாடகம்

யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர் இகல் மன்னன் தாழத் தாழாள், தாழ்ந்த மனத்தாள், தளர்கின்றாள் ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்; அவன் நிற்கும் சூழற்கே தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும் நூல்: கம்ப ராமாயணம் (பாலகாண்டம், பூக்கொய் படலம்) பாடியவர்: கம்பர் சூழல்: ராமனுக்குத் திருமணம், அதில் கலந்துகொள்வதற்காகத் தசரதனும் அவனது படைகளும் … Continue reading

Posted in ஊடல், கம்ப ராமாயணம், கம்பர், காதல், நாடகம் | 14 Comments

கோசலையின் கொழுந்து

ஒரு பகல் உலகு எலாம் ….உதரத்துள் பொதிந்து அருமறைக்கு உணர்வு ….அரும் அவனை, அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில் ….காட்டும் சோதியை திரு உறப் பயந்தனள் ….திறம் கொள் கோசலை நூல்: கம்ப ராமாயணம் / பால காண்டம் / திரு அவதாரப் படலம் பாடியவர்: கம்பர் சூழல்: ராமன் பிறக்கும் காட்சி பிரளயத்தின்போது எல்லா … Continue reading

Posted in கம்ப ராமாயணம், கம்பர், திருமால், பக்தி, பண்டிகை, ராமன், விஷ்ணு, Uncategorized | 11 Comments