Category Archives: இளங்கோவடிகள்

போற்றுதும்!

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கு அலர் தார்ச் சென்னிக் குளிர் வெண் குடை போன்று இவ் அம் கண் உலகு அளித்தலான்! * ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரிபோல் பொன் கோட்டு மேரு வலம் திரிதலான்! * மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! நாம நீர் வேலி உலகிற்கு அவன் … Continue reading

Posted in இளங்கோவடிகள், சினிமா, சிலப்பதிகாரம், வெண்பா | 22 Comments

காவல் இல்லாத ஊர்

வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதிக் கடை முகவாயிலும் கருந்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇயவாகிக் கட்போர் உளர் எனில் கடுப்பத் தலை ஏற்றி கொட்பின்… நூல்: சிலப்பதிகாரம் (இந்திர விழா ஊர் எடுத்த காதை) பாடியவர்: இளங்கோவடிகள் சூழல்: காவிரிப் பூம்பட்டினத்து வர்ணனை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் … Continue reading

Posted in இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வர்ணனை | 15 Comments

அருகன் போற்றி

ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக்கு அல்லது என் செவி அகம் திறவா! காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு நாமம் அல்லது நவிலாது என் நா! ஐவரை வென்றோன் அடி இணை அல்லது கைவரைக் காணினும் காணா என் கண்! அருகர், அறவன், அறிவோற்கு அல்லது என் இரு கையும் கூடி ஒரு வழிக் … Continue reading

Posted in இளங்கோவடிகள், சமணம், சிலப்பதிகாரம், நாடகம், பக்தி, பெண்மொழி | 16 Comments

அரங்கம்

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது மண்ணகம் ஒரு வழி வகுத்தனர் கொண்டு புண்ணிய நெடுவரைப் போகிய நெடும்கழை கண் இடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால் விரலாக எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒரு கோல் உயரத்து உறுப்பினதாகி உத்தரப் பலகையோடு அரங்கின் … Continue reading

Posted in இலக்கணம், இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வர்ணனை | 4 Comments

கடைக்கண் தூது

அகில் உண விரித்த அம் மென் கூந்தல் முகில்நுழை மதியத்து முரிகரும் சிலைக்கீழ் மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து சிதர் அரி பரந்த செழும்கடைத் தூதும் மருந்தும் ஆயது இம்மாலை… நூல்: சிலப்பதிகாரம் பாடியவர்: இளங்கோவடிகள் சூழல்: போர் முடிந்து வீரர்கள் திரும்பி வருகிறார்கள். வீட்டில் காத்திருக்கும் மனைவிகள் அவர்களை வரவேற்கிறார்கள். அங்கே நடக்கும் பல … Continue reading

Posted in அகம், இளங்கோவடிகள், காதல், சிலப்பதிகாரம், வர்ணனை | 7 Comments

அங்காடித் தெரு

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம் சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையில் பொலம்தெரி மாக்கள் கலைஞர் ஒழித்து ஆங்கு இலங்கு கொடி எடுக்கும் நலம்கிளர் வீதியும் நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும் பால்வகை தெரியாப் பல்நூறு அடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும்… நூல்: சிலப்பதிகாரம் (மதுரைக்காண்டம் / ஊர்காண் காதை / வரிகள் 201 முதல் 207வரை) … Continue reading

Posted in இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வர்ணனை | 7 Comments

அரும்பெறல் பாவாய்

குழவித் திங்கள் இமையவர் ஏத்த, அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் உரிதின் நின்னொடு பிறப்பு உண்மையின் பெரியோன் தருக திருநுதல் ஆகு என * அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப் படை வழங்குவது ஓர் பண்பு உண்டாகலின் உருவு இலன் ஒரு பெரும் கருப்பு வில் இரு கரும் புருவமாக ஈக்க * மூவா மருந்தின் … Continue reading

Posted in அகம், இளங்கோவடிகள், காதல், சிலப்பதிகாரம், வர்ணனை | 13 Comments