Category Archives: ஆழ்வார்கள்

எழுந்தருள்!

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான், ….கனைஇருள் அகன்றது, காலை அம் பொழுதாய், மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம், ….வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த ….இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும், ….அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே! நூல்: நாலாயிரம் … Continue reading

Posted in அருளிச் செயல், ஆசிரிய விருத்தம், ஆழ்வார்கள், திருமால், தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு | 29 Comments

குயிலே, அவன் வரக் கூவு!

மெல் நடை அன்னம் பரந்து விளையாடும் ….வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன் அடி காண்பது ஓர் ஆசையால் ….பொரு கயல் கண் இணை துஞ்சா, இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி, ….எடுத்த என் கோலக் கிளியை உன்னொடு தோழமை கொள்ளுவன், குயிலே! ….உலகு அளந்தான் வரக் கூவாய்! நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / … Continue reading

Posted in அருளிச் செயல், ஆண்டாள், ஆழ்வார்கள், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பெண்மொழி | 10 Comments

கண்ணே, கொஞ்சம் மூங்கில் சாப்பிடு!

பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று இரு கண் இளமூங்கில் வாங்கி, அருகு இருந்த தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் வான் கலந்த வண்ணன் வரை நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச்செயல் பாடியவர்: பூதத்தாழ்வார் வானத்தின் நிறம் கொண்ட திருமால் எழுந்தருளியிருக்கும் திருவேங்கட(திருப்பதி) மலை. அங்கே, மத … Continue reading

Posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், வர்ணனை, வெண்பா | 25 Comments

தூயோம்

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக் கதவம் தாழ் திறவாய்! ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான், தூயோமாய் வந்தோம், துயில் எழப் பாடுவான், வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ! நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! நூல்: திருப்பாவை … Continue reading

Posted in அருளிச் செயல், ஆண்டாள், ஆழ்வார்கள், கண்ணன், திருப்பாவை, திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு | 17 Comments

என்றென்றும் வாழ்க

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா, உன் சேவடி செவ்வித் திருக்காப்பு! * அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவு ஆர் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படை போர் புக்கு முழங்கும் அப் … Continue reading

Posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பெரியாழ்வார், விஷ்ணு, Uncategorized | 18 Comments

குறையிலேன்

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும், குன்றம் ஒன்று ஏந்தியதும், உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உள்பட மற்றும்பல அரவில் பள்ளிப்பிரான்தன் மாய வினைகளையே அலற்றி இரவும் நன்பகலும் தவிர்கிலம், என்ன குறைவு எனக்கே? நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல் பாடியவர்: நம்மாழ்வார் ஆதிசேஷனாகிய பாம்பில் துயில் கொள்ளும் எம்பிரான், கண்ணனாக அவதாரம் … Continue reading

Posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், கண்ணன், திருமால், நம்மாழ்வார், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு, Uncategorized | 2 Comments

இருவராய்த் திரியும் ஒருவர்

பொன் திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும் நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும் இருவர் அங்கத்தான் திரிவரேனும் ஒருவன் ஒருவர் அங்கத்து என்றும் உளன் நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல் பாடியவர்: பொய்கையாழ்வார் பொன் போன்ற மேனியும், பின்னிவிட்ட சடையுமாக நிற்கும் புண்ணியர், சிவபெருமான். நின்றபடியே உலகத்தை அளந்தவர், திருமால். … Continue reading

Posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், சிவன், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு, வெண்பா | 5 Comments