Category Archives: ஆசிரிய விருத்தம்

எழுந்தருள்!

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான், ….கனைஇருள் அகன்றது, காலை அம் பொழுதாய், மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம், ….வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த ….இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும், ….அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே! நூல்: நாலாயிரம் … Continue reading

Posted in அருளிச் செயல், ஆசிரிய விருத்தம், ஆழ்வார்கள், திருமால், தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு | 29 Comments

புலியின்மீது படுப்போம்

கொழுங்கொடியின் விழுந்த வள்ளிக் ….கிழங்கு கல்லி எடுப்போம், குறிஞ்சி மலர் தெரிந்து முல்லைக் ….கொடியில் வைத்துத் தொடுப்போம், பழம் பிழிந்த கொழும் சாறும் ….தேறலும் வாய் மடுப்போம், பசும் தழையும் மரவுரியும் ….இசைந்திடவே உடுப்போம், செழும் தினையும் நறும் தேனும் ….விருந்து அருந்தக் கொடுப்போம்; சின வேங்கைப் புலித் தோலின் ….பாயலில் கண் படுப்போம், எழுந்து … Continue reading

Posted in ஆசிரிய விருத்தம், சினிமா, பெண்மொழி, வர்ணனை, விருத்தம் | 2 Comments