Category Archives: அனுமன்

கடந்தன்

நையுறு சிந்தையள், நயனம் வாரியின் தொய்யல் வெம் சுழி  இடைச் சுழிக்கும் மேனியள், ‘ஐய, நீ அளப்ப அரும் அளக்கர் நீந்தினை, எய்தியது எப்பரிசு? இயம்புவாய்!’ என்றாள். * ’சுருங்கு இடை! உன் ஒரு துணைவன் தூய தாள் ஒருங்கு உடை உணர்வினார் ஓய்வு இல் மாயையின் பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல், கருங்கடல் … Continue reading

Posted in அனுமன், கம்ப ராமாயணம், கம்பர் | 79 Comments

நிலாவும் நட்சத்திரங்களும்

தெரிந்து ஒளிர் திங்கள் வெண்குடத்தினால் திரை முரிந்து உயர் பாற்கடல் முகந்து, மூரி வான் சொரிந்ததேயாம் எனத் துள்ளி மீனொடும் விரிந்தது வெண்ணிலா மேலும் கீழுமே! * அரும் தவன் சுரபியே ஆதி வானமா, விரிந்த பேர் உதயமே மடி வெண் திங்களா, வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையாச் சொரிந்த பால் ஒத்தது … Continue reading

Posted in அனுமன், இயற்கை, உவமை நயம், கம்ப ராமாயணம், கம்பர், வர்ணனை | 22 Comments

சீதா ராமா!

பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என பொறையில் நின்றாள் தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு என, தனக்கு வந்த நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள், என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள்! நூல்: கம்ப ராமாயணம் (சுந்தர காண்டம் / திருவடி தொழுத … Continue reading

Posted in அனுமன், கம்ப ராமாயணம், கம்பர், நாடகம், பக்தி, ராமன் | 12 Comments

சிரஞ்சீவி

ஒன்றும் அசைவில்லாமல் ….உடம்பையும் மறந்தோம், கொன்ற உயிர்களை நீ ….கொடுக்கவே, சிறந்தோம், அன்று தசரதன் பெற்று ….ஆர் உயிர் இறந்தோம், இன்று உனது வயிற்றில் ….இருவரும் பிறந்தோம் * விழிபோலும் என் தம்பி ….மெய் உயிர் போயே, முழுகாதபடி காத்தாய் ….முழுதும் காப்பாயே, பழிகாரன் முன் இந்தப் ….பயம் தீர்த்தாயே, அழியாத சிரஞ்சீவி ….யாய் இருப்பாயே! … Continue reading

Posted in அனுமன், கதை கேளு கதை கேளு, நாடகம், பக்தி, ராமன் | 5 Comments

தூதன்

கொல்லல் ஆம் வலத்தனும் அல்லன்; கொற்றமும் வெல்லல் ஆம் தரத்தனும் அல்லன்; மேலை நாள் அல் எலாம் திரண்டு ஆன திறத்தன் ஆற்றலை வெல்லலாம் இராமனால்; பிறரும் வெல்வரோ? * என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன் தன்னையும் வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால் அன்னவே காலங்கள் கழியும்; ஆதலான், துன்ன அரும் செரும் … Continue reading

Posted in அனுமன், கம்ப ராமாயணம், கம்பர், நாடகம், ராமன் | 14 Comments

அன்பின் ருசி

வருந்தேன், அது என் துணை வானவன் வைத்த காதல்; அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால், பெருந்தேன் பிழிசாலும் நின் அன்பு பிணித்தபோதே, இருந்தேன்! நுகர்ந்தேன்! இதன்மேல் இனி ஈவது என்னோ? நூல்: கம்ப ராமாயணம் (சுந்தரகாண்டம், கடல் தாவு படலம் #49) பாடியவர்: கம்பர் சூழல்: சீதையைத் தேடிக் கடல்மீது பறந்து … Continue reading

Posted in அனுமன், கம்ப ராமாயணம், கம்பர் | 2 Comments

சொல்லின் செல்வன்

மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி ’ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லை, ஆம்!’ என விளம்பலுற்றான். * ‘இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூர கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி … Continue reading

Posted in அனுமன், ஆண்மொழி, கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், திருமால், பக்தி, புகழ்ச்சி, ராமன் | 3 Comments