காற்று!

வாதம், கால், வளி, மருந்து, வாடையே, பவனம், வாயுக்

கூதிர், மாருதம், மால், கோதை, கொண்டலே, உலவை, கோடை,

ஊதை, வங்கூழ், சிறந்த ஒலி, சதாகதி, உயிர்ப்புக்

காது அரி, கந்தவாகன், பிரபஞ்சனன், சலனன் காற்றே.

நூல்: சூடாமணி நிகண்டு (#47)

பாடியவர்: வீரமண்டல புருடர்

இவை அனைத்தும் காற்றைக் குறிக்கும் சொற்கள்:

 • வாதம்
 • கால்
 • வளி
 • மருந்து
 • வாடை
 • பவனம்
 • வாயு
 • கூதிர்
 • மாருதம்
 • மால்
 • கோதை
 • கொண்டல்
 • உலவை
 • கோடை
 • ஊதை
 • வங்கூழ்
 • ஒலி
 • சதாகதி
 • உயிர்ப்பு
 • அரி
 • கந்தவாகன்
 • பிரபஞ்சனன்
 • சலனன்
துக்கடா
054/365
Advertisements
This entry was posted in காற்று, சூடாமணி நிகண்டு, பட்டியல், வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

One Response to காற்று!

 1. சுப இராமனாதன் says:

  பாடியவர் பெயரைக் கேட்டபின்னும் இவற்றை நம்பலாமா? 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s