சேமிக்கோணும்

எய்ப்பில்லைப் பாக வருவாயில் ஐந்தொன்றை

மெய்ப்பிணி சேய்வரைவில் கூட்டிடுக – கைப்பொருள்வாய்

இட்டில் உய் வாய் இடுங்க ஈங்க விழையற்க

வட்டல் மனைக்கிழவன் மாண்பு

நூல்: இன்னிலை (#34)

பாடியவர்: பொய்கையார்

ஒருவருடைய வருமானம் குறைந்தால், அதற்கு ஏற்பச் செலவுகளையும் குறைத்துக்கொள்ளவேண்டும். அந்த நேரத்தில் பணக்காரனைப்போல் பந்தா செய்யக்கூடாது.

செல்வம் சேர்ப்பது ஒரு வீட்டுத் தலைவனுடைய கடமை. ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கை (20%) சேமித்துவைப்பது நல்லது. அது அவர்களது முதுமைக்காலத்தில் சேமிப்பாக உதவும், உடல்நலம் குறைந்தால் மருத்துவத்துக்குப் பயன்படும், குழந்தைகளின் திருமணத்துக்குக் கை கொடுக்கும்.

042/365

This entry was posted in அறிவுரை, செல்வம், சேமிப்பு. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s